சரியான நிதிசார் பொருட்களை (financial products) தேர்வு செய்வது எப்படி?

எனது  தேவைக்கேற்ற நிதிசார் பொருட்களை தேர்வு செய்வது எப்படி? இந்த கேள்வியை பலரும் அடிக்கடி கேட்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். இதற்கு மாறாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் (அல்லது பல), சம்பாதிக்க தொடங்கியவுடன், வரிசேமிப்பு செய்ய சிறந்த முதலீடு எது? சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? சிறந்த குழந்தைகள் திட்டம் எது? சிறந்த ஊடுறவு நிதி (mutual fund) எது? என கேட்கின்றனர். தவறான  கேள்விக்கு அளிக்கும் சரியான பதில் எந்த பலனையும் தரப்போவதில்லை. தனி நபர் தேவைகளில் கவனம் …