ஆதித்ய பிர்லா நிறுவனம் புதிதாய் ஒரு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. பால பவிஷ்ய யோஜனா என்ற இந்த ஃபண்ட் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஃப்ண்ட் என்கிறது அந்நிறுவனம். இவ்வகை ஃபண்ட்கள் தேவையா? ஆசிரியர் அறிமுகம் பாஸ்டன் ஸ்ரீராம் – சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2002 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் இருக்கிறார். தில்லியின் IIFT இன் Executive Masters in International Business பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் …
Continue reading “Children’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?”