எனக்கு எவ்வளவு காப்பீடு தேவை? இந்த விரிவான காப்பீடு தொகை கணிப்பேட்டை பயன்படுத்தி உங்கள் காப்பீட்டு தேவைகளை கணக்கிடுங்கள். உங்கள் காப்பீட்டு தேவையை தீர்மாணிக்கும் முன், நம்மில் யார்வேண்டுமானாலும் எந்த நொடியிலும் இறந்துபோகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இளம்வயதில் இறந்த செய்திகேட்ட போது உங்கள் மனநிலையை சிந்தித்துப்பாருங்கள். அதே மனநிலையில் இந்த கணிப்பேட்டை பயன்படுத்துங்கள். உங்கள் காப்பீட்டு தேவையை கணக்கிடுவது மிகவும் சுலபம். நீங்கள் எதிர்பாராத விதமாக இறக்க நேர்ந்தால், …
Continue reading “காப்பீடு தொகை கணிப்பேடு – தேவை அடிப்படையிலான அணுகுமுறை”