நீண்ட கால இலக்குகளுடன் இணைந்த ஒரு பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்யக்கூடிய எளிய வழிகளை இங்கே நான் விவாதிக்கிறேன். இது தனிநபர் பொருளாதாரத்தில் தெளிவற்ற பகுதியாகும். இதை செய்ய வேறு உகந்த வழி இல்லை. ஒவ்வொரு நபரும் அவரவரின் சொந்த பாணியில் மதிப்பாய்வு செய்யும் வழியை அவசியமாக உருவாக்க வேண்டும். எனவே, இங்கு பல வழிகள் இருப்பது இயல்பே. இந்த இடுகை ஏற்கனவே இருக்கும் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வதற்கு மட்டுமே. ஒரு புதிய பரஸ்பர நிதி …
Continue reading “உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வது எப்படி?”