வாழ்வில் வரும் இன்பங்களை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்கும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையே சிக்கனம் அல்லது எளிய வாழ்வியல்முறை என பலரும் தவறாக புரிந்துகொள்கின்றனர். சிக்கனமான வாழ்க்கையைப் பற்றியோ அல்லது தனிமனித பொருள்வளம் பற்றி பேசத் தொடங்கினால், நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். அதிலும் குறிப்பாக 20 களில் இருக்கும் இளம்தலைமுறையினர் ,”அனைவரும் ஒரு நாள் மரணிக்க வேண்டியவர்களே! அதனால் ஏன் வாழும்போது வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஏன் நிகழ்காலத்தை வீணாக்க வேண்டும்?” என்று உங்களை …
Continue reading “சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்”