வாகனக்கடன் (car / vehicle loan) மூலம் ஒரு மகிழ்வுந்து (car) வாங்குவதற்கு யோசிக்கின்றீர்களா? அந்த சிந்தனையை சற்றே நிறுத்துங்கள். ஒரு புத்தம் புதிய மகிழ்வுந்து வாங்கி சாலையில் இறங்கும் அந்த நொடியில் தனது மதிப்பில் 20 சதவீதத்தை இழக்கிறது. மேலும் ஆண்டுதோறும் தேய்மானம் காரணமாக 15 சதவீதத்தை இழக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் தேய்மான அளவு. இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது, வாகனம் வாங்கிய முதல் சில ஆண்டுகள், குறிப்பாக நீங்கள் கடனை அடைக்கும் முன், உங்கள் …