ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் பெருநோய்களுக்கு எதிரான காப்பீடு என்பன ஒரு குடும்பம் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் ஒரு நிதி வழுவூட்டல் சாதனம். இது மருத்துவச் செலவுகள், மரணம் மற்றும் இயலாமை மூலம் ஏற்படும் வருமான சரிவை எதிர்கொள்ள உதவும். இவற்றை நிதி வழுவூட்டல் சாதனம் எனக்கூறக் காரணம், இவை நம் நெடுங்கால இலக்கிற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளை பாதுகாக்க உதவுகின்றன. இந்த காப்பீடுகள் மேற்கூறிய செலவுகள் ஏற்படும்போது …