பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகு முதலீடு கட்டமைக்கும் யோசைனைகள்

பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகுமுதலீடு கட்டமைக்கும் யோசைனைகள் நெடுங்கால இலக்குகளுக்கு செய்யப்படும் முதலீடுகள் கீழ்க்காணும் கொள்கைகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அதிக முதலீடு மற்றும்/அல்லது மிகு மாற்ற முதலீட்டு சாதனத்தில் போதுமான ஒதுக்கீடு மூலம் பணவீக்கத்தை வீழ்த்துதல். மிகு மாற்றத்தை (volatility) கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்தல். மிகுமாற்ற சாதனங்களில் (volatile instruments) தீவிரமாக முதலீடு செய்து அதிக இலாபம் ஈட்ட முயல்வது ஒரு மாராத்தான் ஓட்டத்தை உசைன் போல்ட் போல் வேகமாக ஓடுவதற்கு சமம். மிகு […]