புதிய வீடியோ பதிப்புகள்

கீழ்க்கண்ட வீடியோ பதிப்புகள் என்னுடைய யூடியூப் சேனலில் வெளியானவை இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடன் பகிரவும்

பணமயமான எதிர்காலம் – முதற் படி

வணக்கம் நான் என்னுடைய “Re-assemble: a series of basic money management steps for beginners” தமிழாக்கம் செய்ய  தொடங்கியுள்ளேன். இது முதல் பகுதி. நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்புகளுடன் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி

பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும்?

இந்த இடுகையில், பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேறும் உத்திகள் பற்றி விவாதிக்கலாம். குறிப்பாக, “எப்போது நான் ஒரு பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என்ற அடிக்கடி கேட்கப்படும் கேள்வி குறித்து விவாதிப்போம். ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என தெரிந்து கொள்ள, ஒரு முதலீட்டாளர் தங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீடுகளை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது என்று புரிதல் அவசியம் வேண்டும். இதற்கு முந்தைய இடுகையில், (உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு […]

உங்கள் பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்டங்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது?

உங்கள் மாத மாத வருமானத்தை கண்காணிப்பதன் மூலம் உங்கள் பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்டங்களை (Systematic Investment Plan – SIPs) மதிப்பாய்வு செய்யும் எளிய வழிமுறை விவாதிக்கப்படுகிறது. முந்தைய இடுகையில், 10 வருட இடைவிடா முதலீடு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பெரும் பரவலைக் கொண்டிருந்தன. பகுப்பாய்வு: 10-ஆண்டு இடைவிடா முதலீடு திட்ட வருமானம் Vs 10 ஆண்டு ரொக்கத்தொகை முதலீடு. பரஸ்பர நிதித்திட்ட விநியோகஸ்தர்களால் உங்கள் ‘முதலீடு ஒழுங்குமுறை’க்காக மட்டுமே இலாபம் ஈட்டும் என்று சந்தைப்படுத்தப்படும் […]

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு அளவை. இது மிகுமாற்ற சாதனங்களின் செயல்திறனை ஆய்வு செய்ய பெரிதும் உதவும். பரஸ்பர நிதித்திட்ட பகுப்பாய்விற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். இந்த இடுகையில் அதையும் சேர்ந்துக் குறிப்பிடுகிறேன். நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதங்களுடன் பரஸ்பர நிதித்திட்ட பகுப்பாய்வை எளிதாக்குதல் அங்கு வழங்கப்பட்ட விளக்கம் மிக எளிமையாக உள்ளது. இந்த இடுகையில், இந்த விகிதங்கள் எப்படி கணக்கிடப்படுகிறது மற்றும் விளங்கப்படுகிறது […]

பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகு முதலீடு கட்டமைக்கும் யோசைனைகள்

பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகுமுதலீடு கட்டமைக்கும் யோசைனைகள் நெடுங்கால இலக்குகளுக்கு செய்யப்படும் முதலீடுகள் கீழ்க்காணும் கொள்கைகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அதிக முதலீடு மற்றும்/அல்லது மிகு மாற்ற முதலீட்டு சாதனத்தில் போதுமான ஒதுக்கீடு மூலம் பணவீக்கத்தை வீழ்த்துதல். மிகு மாற்றத்தை (volatility) கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்தல். மிகுமாற்ற சாதனங்களில் (volatile instruments) தீவிரமாக முதலீடு செய்து அதிக இலாபம் ஈட்ட முயல்வது ஒரு மாராத்தான் ஓட்டத்தை உசைன் போல்ட் போல் வேகமாக ஓடுவதற்கு சமம். மிகு […]