Children’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆதித்ய பிர்லா நிறுவனம் புதிதாய் ஒரு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. பால பவிஷ்ய யோஜனா என்ற இந்த ஃபண்ட் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஃப்ண்ட் என்கிறது அந்நிறுவனம். இவ்வகை ஃபண்ட்கள் தேவையா? ஆசிரியர் அறிமுகம் பாஸ்டன் ஸ்ரீராம் –  சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2002 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் இருக்கிறார். தில்லியின் IIFT இன் Executive Masters in International Business  பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் […]

மருத்துவ காப்பீடு (Health insurance) வாங்குவது எப்படி? – பணமயமான எதிர்காலம் – நான்காம் படி

பணமயமான எதிர்காலம் – இரெண்டாம் படி: பணம் சேர்க்க தேவையான அடித்தளம்

வணக்கம் நான் என்னுடைய “Re-assemble: a series of basic money management steps for beginners” தமிழாக்கம் செய்ய  தொடங்கியுள்ளேன். இது  இரெண்டாம் பகுதி. நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்புகளுடன் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி  

உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வது எப்படி?

நீண்ட கால இலக்குகளுடன் இணைந்த ஒரு பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்யக்கூடிய எளிய வழிகளை இங்கே நான் விவாதிக்கிறேன். இது தனிநபர் பொருளாதாரத்தில் தெளிவற்ற பகுதியாகும். இதை செய்ய வேறு உகந்த வழி இல்லை. ஒவ்வொரு நபரும் அவரவரின்  சொந்த பாணியில் மதிப்பாய்வு செய்யும் வழியை அவசியமாக உருவாக்க வேண்டும். எனவே, இங்கு பல வழிகள் இருப்பது இயல்பே. இந்த இடுகை ஏற்கனவே இருக்கும் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வதற்கு மட்டுமே. ஒரு புதிய பரஸ்பர நிதி […]

சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்

வாழ்வில் வரும் இன்பங்களை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்கும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையே சிக்கனம் அல்லது எளிய வாழ்வியல்முறை என பலரும்  தவறாக புரிந்துகொள்கின்றனர். சிக்கனமான வாழ்க்கையைப் பற்றியோ அல்லது தனிமனித பொருள்வளம் பற்றி பேசத் தொடங்கினால், நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். அதிலும் குறிப்பாக 20 களில் இருக்கும் இளம்தலைமுறையினர் ,”அனைவரும் ஒரு நாள் மரணிக்க வேண்டியவர்களே!  அதனால் ஏன் வாழும்போது வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஏன் நிகழ்காலத்தை வீணாக்க வேண்டும்?” என்று உங்களை […]

வீட்டுக் கடனை அடைத்து முடிப்பதா? அல்லது ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா?

கடந்த வாரம் மேற்கூறிய தலைப்பை பற்றி ஒரு வலைபதிவும் மற்றும் அதனோடு ஒரு கணிப்பேட்டையும் பதிவேற்றம் செய்திருந்தேன். அந்த பதிவு, உங்கள் வீட்டுக் கடனை அடைத்து முடித்தபின் ஓய்வு காலத்திற்கான முதலீட்டை அதிகப்படுத்துவதா? அல்லது வீட்டுக்கடனின் மாதவாரித் தவணையை மட்டும் செலுத்தி மீதமுள்ள பணத்தை ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா? என்பது குறித்து விவாதித்தது. இந்த பதிவின் மூலம் திருத்தப்பட்ட கணிப்பேட்டை பதிவேற்றம் செய்கிறேன். திரு. P.V.சுப்ரமணியம் (www.subramoney.com) அவர்கள் சுவாரசியம் மிகுந்த ஒரு சாத்தியக்கூறு  பற்றிக் […]

வாகனக்கடன் வாங்கும்முன் சிந்தியுங்கள்!

வாகனக்கடன் (car / vehicle loan) மூலம் ஒரு மகிழ்வுந்து (car) வாங்குவதற்கு  யோசிக்கின்றீர்களா? அந்த சிந்தனையை சற்றே நிறுத்துங்கள். ஒரு புத்தம் புதிய  மகிழ்வுந்து வாங்கி சாலையில் இறங்கும் அந்த நொடியில் தனது மதிப்பில் 20 சதவீதத்தை  இழக்கிறது. மேலும் ஆண்டுதோறும் தேய்மானம் காரணமாக 15 சதவீதத்தை இழக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் தேய்மான அளவு. இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது, வாகனம் வாங்கிய முதல் சில ஆண்டுகள், குறிப்பாக நீங்கள் கடனை அடைக்கும் முன், உங்கள் […]

நிதிநிலை வழுவூட்டல் – சில குறிப்புகள்

ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் பெருநோய்களுக்கு எதிரான காப்பீடு என்பன ஒரு குடும்பம் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் ஒரு நிதி வழுவூட்டல் சாதனம். இது மருத்துவச் செலவுகள், மரணம் மற்றும் இயலாமை மூலம் ஏற்படும் வருமான சரிவை எதிர்கொள்ள உதவும். இவற்றை நிதி வழுவூட்டல் சாதனம் எனக்கூறக் காரணம், இவை நம் நெடுங்கால இலக்கிற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளை பாதுகாக்க உதவுகின்றன. இந்த காப்பீடுகள் மேற்கூறிய செலவுகள் ஏற்படும்போது […]

காப்பீடு தொகை கணிப்பேடு – தேவை அடிப்படையிலான அணுகுமுறை

எனக்கு எவ்வளவு காப்பீடு தேவை? இந்த விரிவான காப்பீடு தொகை கணிப்பேட்டை பயன்படுத்தி உங்கள் காப்பீட்டு தேவைகளை கணக்கிடுங்கள். உங்கள் காப்பீட்டு தேவையை தீர்மாணிக்கும் முன், நம்மில் யார்வேண்டுமானாலும் எந்த நொடியிலும் இறந்துபோகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இளம்வயதில் இறந்த செய்திகேட்ட போது உங்கள் மனநிலையை சிந்தித்துப்பாருங்கள். அதே மனநிலையில்  இந்த கணிப்பேட்டை பயன்படுத்துங்கள். உங்கள் காப்பீட்டு தேவையை கணக்கிடுவது மிகவும் சுலபம். நீங்கள் எதிர்பாராத விதமாக இறக்க நேர்ந்தால், […]

சரியான நிதிசார் பொருட்களை (financial products) தேர்வு செய்வது எப்படி?

எனது  தேவைக்கேற்ற நிதிசார் பொருட்களை தேர்வு செய்வது எப்படி? இந்த கேள்வியை பலரும் அடிக்கடி கேட்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். இதற்கு மாறாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் (அல்லது பல), சம்பாதிக்க தொடங்கியவுடன், வரிசேமிப்பு செய்ய சிறந்த முதலீடு எது? சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? சிறந்த குழந்தைகள் திட்டம் எது? சிறந்த ஊடுறவு நிதி (mutual fund) எது? என கேட்கின்றனர். தவறான  கேள்விக்கு அளிக்கும் சரியான பதில் எந்த பலனையும் தரப்போவதில்லை. தனி நபர் தேவைகளில் கவனம் […]

%d bloggers like this: