தனிநபர் நிதிநிலை சுய மதிப்பீடல் – சரிபார்த்தல் பட்டியல்

இங்கே நீங்கள் ஒருதனிநபர் நிதிநிலை சுய மதிப்பீடல் குறித்த   சரிபார்த்தல் பட்டியலை காணலாம்.  நீங்கள் விரும்பினால், அச்சு கோப்பு (PDF) மூலம் பிரதி எடுத்து, ஒவ்வொரு நிலையிலும் உள்ள கேள்விகளுக்கு விடை பெற முயற்சியுங்கள். நான் இங்கே கேள்விகளை மட்டுமே முன்வைக்கிறேன். இதற்கானவிரிவான பதில்கள் / தீர்வுகளை முந்தைய பதிவுகளில் காணலாம். நீங்கள் அவற்றை தேடுபொறி மூலம் தேடி அடையலாம். நீங்கள்  வாரத்திற்கு இரு கேள்விகளுக்கான விடை பெற முயன்றால் , நீங்கள் விரைவில் உங்கள் நிதிநிலைமையை  உங்கள் …