இந்த இடுகையில், பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேறும் உத்திகள் பற்றி விவாதிக்கலாம். குறிப்பாக, “எப்போது நான் ஒரு பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என்ற அடிக்கடி கேட்கப்படும் கேள்வி குறித்து விவாதிப்போம். ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என தெரிந்து கொள்ள, ஒரு முதலீட்டாளர் தங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீடுகளை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது என்று புரிதல் அவசியம் வேண்டும். இதற்கு முந்தைய இடுகையில், (உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு …
Continue reading “பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும்?”